டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை 11மணிக்கு கூடும் நிலையில், மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருப்பதாக தகவல் வளியாகி உள்ளது. இன்று தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் 8 மசோதாக்கள் பரிசீலனை செய்து நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இன்றைய முதல்நாள் கூட்டத்தொடர் நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து நாளை முதல் 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத்தொடர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/PM-Modi-26-04-22.jpg)