டில்லி நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்துக்குக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. முதலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பிறகு திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது. தமிழகத்துக்கு 2-வது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/cauvery-e1694953919292.jpg)