சென்னை: தமிழ்நாடு அரசு வழக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பம் செய்தவர்களில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், இன்று முதல் (18ந்தேதி) விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி இசேவை மூலமும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 15ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தொடங்கி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Magalir-urimai-thogai-E-centerj.jpg)