துபாய்: அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் விரைவில் வெளியாகும் என லைகா சுபாஸ்கரன் அறிவித்திருந்தார். இதனிடையே அஜித் தற்போது துபாய், ஓமன் நாடுகளில் பைக் ட்ரிப் சென்றுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், துபாய் சென்றிருந்த அஜித், அங்கு மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லாலை சந்தித்துள்ளார். இதனால், விடாமுயற்சியில் அஜித்துடன் மோகன்லாலும் நடிக்கிறாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். {image-screenshot20311-1695006543.jpg
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695008650_screenshot203111-1695006589.jpg)