சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு 11 நாட்களுக்கு முன்னரே அவரது உடல்நிலை குறித்து எச்சரித்ததாக நடிகர் அப்பல்லோ ரவி தெரிவித்திருக்கிறார். வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. அதுமட்டுமின்றி வைரமுத்துவிடமும் சில காலம் உதவியாளராக இருந்தார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695062231_newproject-2023-09-18t195741-556-1695047393.jpg)