சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படம் குறித்து த்ரிஷா பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதிலும் துணிவு படத்துக்கு போட்டியாக களமிறங்கி வாரிசு சூடு வாங்கிக்கொண்டது