வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அடுத்தாண்டு இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ‛நீட்’ நுழைவுத் தேர்வு 2024 மே 5 ல் நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அடுத்தாண்டுக்கான நீட், ஜேஇஇ, கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதன்படி,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ம் தேதியும்
ஜேஇஇ முதல் தேர்வு 2024 ஜன.,24 முதல் பிப்., 1 வரையும்
ஜேஇஇ 2ம் தேர்வு 2024 ஏப்., 1 முதல் ஏப்., 15 வரையும்
பல்கலைகழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு (கியூட்) – மே 15 முதல் 31 வரையும் நடக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement