சென்னை: பாரதி ராஜாவின் “என் உயிர் தோழன்” பட நடிகர் பாபு காலமானார். அவரது மறைவுக்கு இயக்குனர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார். நடிகர் பாபு படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்திற்கு பின் கடந்த 30ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் பாரதிராஜா இயக்கத்தில் , இளையராஜா இசையில் 1990ம் ஆண்டு வெளிவந்த படம் என் உயிர் தோழன். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாபு. இந்த […]