ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இப்போது இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே நல்லுறவே நீண்ட காலமாக இருந்தது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவில் ஈடுபடுவது குறித்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தச் சூழலில் தான் இரு
Source Link