சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரிப் பகுதியில் வினோத் என்ற சோட்டா வினோத், மற்றும் ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். சோட்டா வினோத்தின் தாயார் ராணி இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது நண்பர் […]