ஓட்டவா: கனடாவில் சீக்கிய தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக விமர்சித்துள்ள நிலையில் இது தொடர்பான ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவில் சீக்கிய தலைவரான
Source Link