மாஸ்கோ சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.. ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளாகப் போர் நீடித்து வருகிறது. உலக நாடுகளில், எரிபொருள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை இது ஏற்படுத்தி உள்ளது. தற்போது ரஷ்யாவுக்கு, சீன வெளியுறவு அமச்சரி வாங் யி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ரஷ்யாவைச் சென்றடைந்த அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கேவை நேரில் சந்தித்துப் பேசினார். ரஷ்யாவின் வெளி விவகார […]