நடப்பாண்டு தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்யும்! வேளாண் பல்கலைக்கழகம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான மழையளவு இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் பல்கலை.யின் கால நிலை ஆராய்ச்சி மையத்தில், வடகிழக்கு பருவமழை காலத்துக்கான ( அக்டோபர் முதல் டிசம்பர் வரை ) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.