நாம பிச்சை எடுக்கோம்! ஆனா இந்தியா நிலவுக்கே போய்ட்டாங்க! வாஜ்பாய் பெயரை கூறி புகழ்ந்த நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதி கேட்டு பிச்சை எடுக்கும் அதேவேளையில் இந்தியா நிலவில் கால்பதித்துள்ளதோடு, ஜி20 மாநாட்டை நடத்தி முடித்துள்ளது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கொதித்துள்ளதோடு இதற்கு முக்கிய காரணம் என 4 பேரை குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பி உள்ளார். அதே வேளையில் வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் நடந்த சம்பவத்தை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.