பதற்றத்தை உருவாக்க விரும்பவில்லை. ஜஸ்டின் ட்ரூடோ| Dont want to create tension. Justin Trudeau

இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதற்றத்தை உருவாக்க விரும்பவில்லை. காலிஸ்தான் விவகாரத்தில், எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும், சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும், இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம். இருப்பினும், இந்த விஷயத்தை மிகுந்த தீவிரத்துடன் இந்திய அரசு கையாள வேண்டும். ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர், கனடா.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.