டில்லி மக்களவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்த நெட்டிசன் கருத்து வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கான 33 % இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் […]