சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் எனக் கூறி உள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். நாளை மக்களவையில் மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/kani.jpeg)