சென்னை வரும் 22 ஆம் தேதி நடிகர் விஷால் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ரம் உத்தர்விட்டுள்ளது. பிரபல நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் கேட்டிருந்தார். லைகா நிறுசனம் இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தி இருந்தது. விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் பணத்தைத் திருப்பி செலுத்தும் வரையில், லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/vishal-and-hc-e1695125255720.jpg)