சென்னை: சமீபத்தில் திருமண நாளை கொண்டாடிய மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் டிரெண்டான நிலையில், தனது கணவர் கைதுக்கு பிறகு எந்தவொரு பதிவும் போடாமல் இருந்து வந்த மகாலட்சுமி திடீரென இன்ஸ்டாகிராமில் வரிசையாக போட்டோக்களை போட்டிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. விநாயகர் சதுர்த்தியை சோலோவாக கொண்டாடிய மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டுப் புடவை மற்றும்