சென்னை: விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விஜய்ஆண்டனி, இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக இருக்கிறார். 2005ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார் விஜய்