டெல்லி: 2024ம் ஆண்டு முதல் வந்தேபாரத் ரயிலில் படுக்கை வசதி இடம்பெறும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. இந்திய ரயில்வே துறையில் வந்தே பாரத் அதிவேக ரயில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பிடித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 25க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்கள் பயன்படுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டிலும், சென்னை மைசூர் மற்றும் சென்னை கோவை இடையே இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதத்தில் இன்னும் […]