Brother: ஜெயம் ரவி -ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் படம்.. டைட்டிலை அறிவித்த படக்குழு!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அகிலன், பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 என அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அடுத்ததாக ஜெயம் ரவி -நயன்தாரா காம்பினேஷனில் இறைவன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.