சென்னை: நடிகர் டிடிஎப் வாசன் தொடர்ந்து பைக்கில் சாகச பயணங்களை மேற்கொண்டு வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் இவ்வாறு சாகச பயணம் மேற்கொண்ட போது விபத்தில் சிச்சி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் டிடிஎப் வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பல்வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். {image-screenshot2821-down-1695125642.jpg