திருமலையில் உலா வந்த 6வது சிறுத்தை சிக்கியது.. சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டதா?

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பாதையாத்திரையாக பக்தர்கள் செல்லும் நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதுவரை 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது. திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பேருந்து மூலம் மட்டுமல்லாது
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.