சென்னை: பாராளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள மகளிர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது, தேர்தல் தேர்தல் மாய்மாலம் என குறிப்பிட்டள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Stalin-report-20-09-23.jpg)