சென்னை: நேற்று உயிரிழந்த என் உயிர் தோழன் பாபு வாழ்ந்த நரக வாழ்க்கை குறித்து செய்யாறு பாலு பேசி உள்ளார். பாரதி ராஜா இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளிவந்த படம் என் உயிர் தோழன். இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்தின் வெற்றிக்கு பின், தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில்