சென்னை: சென்னையில் பருவமழை முடியும்வரை புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் மற்றும் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் நிர்பயா திட்ட நிதியின் கீழ், ரூ.4.37 கோடி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/kn-nehru-e1687435417209.jpg)