வடக்கில் இன்று பெரிய சம்பவம் இருக்கு.. குர்மி மக்கள் மறியல்! 3 மாநிலங்களில் 20 ரயில் சேவை ரத்து

ராஞ்சி: ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலத்தில் அதிகளவில் வசித்து வரும் குர்மி சமூக மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முதல் 3 மாநிலங்களில் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளதால் 20 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய மாநிலங்களில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.