சென்னை: மகளை இழந்து பரிதவித்து வரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூற வந்த பார்த்திபன் வாழ்க்கை ஒரே ஒரு முறைதான் அதை அழகாக வாழ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் என்று கண்கலங்கி பேசினார். நடிகராகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/collage-1695178869.jpg)