சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக முன்னதாக சைமா விருது விழாவில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதையொட்டி நேற்று முன்தினம் முதல் படத்தின் பிரமோஷன்கள் துவங்கியுள்ளன. தெலுங்கு, கன்னட மொழிகளில் படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/leo91-1695128668.jpg)