சென்னை: தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில், மார்க் ஆண்டனி செவ்வாய்க்கிழமை ஒரேயடியாக படுத்து விட்டதா என்றால் அதுதான் இல்லை என்கின்றனர். சுமார் 60 சதவீதம் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 5வது நாளிலும் நல்ல வசூலை விஷாலின் மார்க் என்ற திரைப்படம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே