சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) விஜய் ஆண்டனி மகள் உயிரிழப்புக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்ட விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள் இருந்தனர். இவர்களில் மூத்த மகளான மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு வருடமாகவே
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/collage31-1695190241.jpg)