சென்னை: சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நான் படத்தில் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, வயது 16 இன்று அதிகாலை தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சோபா சந்திரசேகர், சந்தானம், உதயநிதி ஸ்டாலின், பாரதிராஜா, சித்தார்த், நடிகை ரித்திகா சிங், மன்சூர் அலி கான் உள்ளிட்ட