Child Found Dead in Speaker Box: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை வழக்கை விசாரித்த போலீசாரை மிரள வைக்கும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/320614-child2.jpg)