ஒட்டவா: கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்துக்களை குறிவைத்து வெறுப்பு குற்றங்கள் நடப்பதாக கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சியை சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பியுமான சந்திர ஆர்யா குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு முன்னெடுத்த போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு
Source Link