டெல்லி: நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என அம்மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 3வது ரயிலாக நெல்லை சென்னை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை வரும் 24ந்தேதி பிரதமர் மோடி […]
