விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. தோட்டக்கலை ஆபிஸ் போய் பாருங்க!

கள்ளக்குறிச்சி: பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல்பரிசாக ரூ15,000 2-ம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது. எனவே தகுதி உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்,. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.