வீரலட்சுமியின் கணவருடன் பாக்சிங் நடத்தத் தயார் : சீமான் பதில்

சென்னை தம்மை பாக்சிங்குக்கு அழைத்த வீரலட்சுமியின் கணவருடன் மோதத் தாம் தயாராக உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.  நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். பிறகு அந்த புகாரைத் திரும்ப பெறுவதாக நடிகை விஜயலட்சுமி அறிவித்தார்.  இந்த விவகாரத்தில் அடுத்த திருப்பமாகச் சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை பாக்சிங்கிற்கு இழுத்ததாக ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. வீரலட்சுமி தரப்பிலிருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.