சென்னை: இரு தினங்களுக்கு முன் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்கும் முன்பாக நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபோன்ற நேரங்களில் பத்திரிகைகள், யூடியூப் சேனல்களின் செயல்பாடுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து அதிருப்தி எழுந்த நிலையில், தற்போது பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவங்களில், மீடியாக்களுக்கு