சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து லியோ படத்தில் இருந்து அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் – சஞ்சய் தத் இருவரும் மோதிக்கொள்ளும் ஆக்ரோஷமான ஸ்டில்,