சென்னை: Vishal (விஷால்) – ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், ரிது வர்மா மற்றும் அபிநயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டி இருப்பதாக நடிகர் விஷால் சக்சஸ் மீட்டில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படம் ஆரோக்கியமாக தொடங்க காரணமாக
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695302591_collage-1695302179.jpg)