சென்னை: நடிகை த்ரிஷா மலையாள தயாரிப்பாளரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்தி ஒன்று தேசியளவில் பரவிய நிலையில், அதிரடியாக அதுகுறித்து ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார் நடிகை த்ரிஷா. 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அடுத்ததாக
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695297251_newproject-2023-09-21t165436-070-1695295479.jpg)