ஒட்டாவா இந்தியா காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுடன் இணைந்து செயல்படக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நிஜ்ஜர் கொலையில் விசாரணை மற்றும் நீதி வழங்கப்படுவதற்குக் கனடாவுடன் இணைந்து செயல்படுமாறு இந்தியாவுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்து உள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களிடம், ”நிஜ்ஜர் கொலை விவகாரத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்., […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/justin-e1695390413308.webp.jpeg)