சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ராபர்ட் மாஸ்டர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19-ம் தேதி அதிகாலை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 16 வயதே ஆன மீரா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரைப்பிரபலங்கள்