தலைமை செயலருக்குச் சாலைப் பணிகள் குறித்து முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக ரசு தலைமைச் செயலருக்குச் சாலைப் பணிகள் குறித்து வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்த முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். முதல்வர் மு க ஸ்டாலின் மடிப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமாபுரம், வேளச்சேரி, பெருங்குடி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.