ஒட்டாவா: இந்தியாவுக்கு எதிராக கடுமையான மோதல் போக்கை கையாண்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு சொந்த நாட்டில் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து இருப்பது அந்நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில்
Source Link