முதல் ஒருநாள் போட்டி: இந்தியா பவுலிங்| IND vs AUS: First ODI Mohali: India Bowling

மொகாலி: முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று மொகாலியில் (பஞ்சாப்) நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இத்தொடர் இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பைக்கான (அக்.5-நவ.19) ஒத்திகையாக அமைய உள்ளது.

இந்திய அணி விபரம்: சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது ஷமி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.