வாரணாசி: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.
பிரதமர் தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று காசி சன்சத் சமஸ்கிரதிக் மஹோத்சவ் விழா, உத்தரப் பிரதேசம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 16 அடல் குடியிருப்புப் பள்ளிகள் திறப்பு விழா , மற்றும் நவீன, உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement