வார ராசிபலன்: 22.9.2023 முதல் 28.9.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். முன்பு வரவு எட்டு டாலர். செலவு பத்து  டாலர்னு இருந்துச்சு. இப்ப அப்டியே ஆப்போசிட். சந்தோஷத்தில் குதிக்காம கன்ட்ரோல் பண்ணிக்குங்க.  சாப்பாட்டு விஷயம் = ஆரோக்ய விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. கண்டதை/ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.