25ந்தேதி முதல் இயக்கப்பட உள்ள நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் கட்டணம் விவரம் அறிவிப்பு!

சென்னை: வரும் 24ந்தேதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட உள்ள நெல்லை டூ சென்னை வந்தேபாரத் ரயிலின் தினசரி சேவை 25ந்தேதி  (திங்கட் கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ரயிலின்   பயண கட்டண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் — விஜயவாடா, வந்தே பாரத் ரயில்களின் சேவையை நாளை மறுதினம் (24ந்தேதி)  பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.  முன்னதாக, நேற்று சென்னை எழும்பூர் – […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.